★★★★★ Verified Buyer
“நான் கருப்பு கவுனி அரிசி நீண்ட நாட்களாக சாப்பிட்டு வருகிறேன். மற்ற பிராண்ட் அரிசி விட நம்ம கிராமம் கருப்பு கவுனி அரிசி சிறந்தது ❤️. விரகில் வேகவைத்து பாரம்பரிய முறையில் பொறுமையாக தயார் செய்கிறார்கள்.”
— Nithish, Verified Buyer | April 29, 2026
💚 ஏன் நம்ம கிராமம் கருப்பு கவுனி அரிசி சாப்பிட வேண்டும்?
🟢 சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது — Low GI, blood sugar spike இல்லை
🟢 இரும்புச்சத்து & Antioxidants முழுமையாக — சத்து எதுவும் போகாது
🟢 Order அடிப்படையில் புதிதாக தயாரிப்பு — Stock வைக்கவே மாட்டோம்
🟢 500+ Happy Customers across Tamil Nadu
Santhosh –
First time try பண்ணேன். கஞ்சி செஞ்சு சாப்பிட்டோம் நல்லா இருந்துது ❤️
Radhi meena –
quality and freshness is best. good for health
Gopika Rajarajan –
last week i bought 2.5kg family pack, i usually buy for kanji, but this time tried dosa using ebook. Really a good and healthy choice .
Nithish –
நான் கருப்பு கவுனி அரிசி நீண்ட நாட்களாக சாப்பிட்டு வருகிரேன். மற்ற பிராண்ட் அரிசி விட நம்ம கிராமம் கருப்பு கவுனி அரிசி சிறந்தது ❤️. விரகில் வேகவைத்து பாரம்பரிய முறையில் பொறுமையாக தயார் செய்கிறார்கள்.
Sabari –
இயற்கை முறையில் பழமை மாறாமல் அரிசி இருந்தது அதனை வாங்கி சமைத்தே பிறகு சுவை அருமையாக இருந்தது
பழங்காலத்தில் காணப்பட்டது போல் அதே விதத்தில் இருந்தது.
Rishi –
Best quality need to buy another 2 kgs
Arun –
Good
Benit –
மன்னர்கள் உண்ட மாமருந்து – இன்று
மக்களின் கையில் கொண்டு சேர்த்தீர்!
கருப்பு நிறத்தில் ஆரோக்கிய ஒளி,
தரமான அரிசிக்கு எமது நன்றி துளி!
VETHA –
மண்ணின் மணம் மாறாமல்,
பண்பின் குணம் குறையாமல்,
கவுனி அரிசியை கருத்துடன் தந்தீர்!
உம் நேர்மைக்கு என்றும் வெற்றி நிச்சயம்.
Gokila –
Quality of rice is good
Mani shankar –
அரிசியின் தரம் நல்லா இருந்தது 👌
Vinothini –
Packaging and quality both good
Varsha –
Taste is unique and good
Nandhini –
Tried recipes using ebook.made pongal and taste is better.
Madhesh –
Flavour and taste is unique good
Balaji –
நான் கருப்பு கவுனி அரிசி பற்றி கேள்வி பற்றிக்கேன். 500 g sample பாத்தேன். Really good